ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்…
துணுக்குகள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முழு வீச்சில் முன்னேறி வருகிறது என்று மைக்ரோசாஃட் நிறுவன தலைமை செயல் அலுவலர் திரு. சத்ய நாதெல்லா கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டிக்கு அருகே அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு தமிழ் நாட்டு அரசுப் பேரூந்து சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது தமிழ் நாட்டு அமைச்சர் வன்னி அரசுவின் சொந்த ஊராகும்.